பிட்ஸ்பர்க் நகரம் உறங்கும் நேரம் செல்போன் ஒலித்தது... தொல்லை தொடர்ந்தது...
நான்கு கார்ட்போர்டு சுவர்களுக்குள்ளே நானும் லாப்டாப்பும்... தொல்லை தொல்லையோ... கொடுமை கொடுமையோ...
கேள்விகளெல்லாம் தலைவலி போல என்னைத் தூங்க விடவே இல்லை
தினமும் ஒரு தம்மு தந்து ஜோக் அடிக்கும் நண்பன் இங்கில்லை
பகலில் வரும் பசியைப் போக்க நல்ல உணவுக்கு வழியில்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை தீர்க்க எவனும் இங்கில்லை
நான் இங்கே டீமும் அங்கே இந்த தனிமையில் பசியும் மறைந்து போனதேனோ
ஆன்சைட் இங்கே ஆப்ஷோர் அங்கே இந்த உவமைக்கு இருவரும் இளக்கம் ஆனதேனோ
(பிட்ஸ்பர்க்…)
ஒவ்வொரு நாளும் நூறு தடவை என்னை திட்டுவானே க்ளையண்ட்டு
திட்டியதை நினைத்துப் பார்தால் மனதும் ஆனதென்ன டயர்டா
ரிக்வயர்மெண்டும் ஹெச்.எல்.டி யும் எப்போதும் குழப்பமாய் இருப்பதேனோ
வா ஆப்ஷோர் நீயும் வந்தால் என் பிரச்சனை உனக்கு புரியுமே...

Comments
Aanulum paavam da nee.... anga irukura orey kashtam -- bore adikkum....